தொடர்புConnect
Agasthiya Thamarai Selvi Amma

நான் தேடிய இறைவன் எங்கோ இல்லை…
என் உள்ளத்தின் மௌனத்தில் என்றும் இருக்கின்றான்.

The God I searched for is not somewhere far away… He lives always in the silence of my heart.

— அகஸ்திய தாமரைச்செல்வி அம்மாAgasthiya Thamarai Selvi Amma
தொடர்ந்து படிக்கRead on

பயணம்The Journey

ஒரு வாழ்க்கை வரலாறு அல்ல; ஒரு பாதை.A path, not a biography.

கோயில் கருவறைகளில் விளையாட்டாகச் சென்ற தருணங்களிலேயே அவர் பெற்ற தெய்வீக அனுபவங்கள், அவரது வாழ்வின் திசையை மாற்றியமைத்தன.As a child, playing in the inner sanctums of temples, she had divine experiences that changed the direction of her life.

தான் பெற்ற இந்த ஞானம் தனக்குள் மட்டுமே நிலைத்திருக்கக் கூடாது; அது உலக மக்களுக்கும் பயன்பட வேண்டும்.The wisdom she found should not stay with her alone; it should reach everyone.

உங்கள் தேடலைப் பற்றி அம்மாவிடம் பேச விரும்பினால்If you would like to speak with Amma about your own search
  1. கோயில் கருவறைThe temple sanctumஅங்கேதான் எல்லாம் தொடங்கியது.Where it all began.
  2. இல்லறமும் தேடலும்Family life, and the searchகுடும்பப் பொறுப்புகளுடன் ஆன்மீகத் தேடலையும் சமநிலையுடன் தொடர்ந்தார்.She kept the search alive alongside her family life.
  3. கருவறைKaruvaraiகண்டதைப் பகிர்ந்துகொள்ள.To share what she found.

தமிழ் பாரம்பரிய இயற்கை மருத்துவம், பக்தி இலக்கியம், தஞ்சாவூர் ஓவியங்கள் — இவையும் அவரது பணியின் ஒரு பகுதி.Her work also reaches into Tamil traditional natural medicine, devotional literature and Thanjavur painting.

அவரது தேடல் ஒரு பாதையானதுHer search became a pathகருவறைKaruvarai

தொடர்புConnect

உங்கள் பயணம் இங்கிருந்தும் தொடங்கலாம்.Your journey can begin from here, too.

உங்கள் தேவைக்கான எண்ணைத் தேர்ந்தெடுங்கள் — அதுவே விரைவான பதிலுக்கான வழி.Choose the line for your need — it is the quickest way to a reply.

  1. 1முதல் அடிNew here

    முதல் சந்திப்பு முன்பதிவுBook a first consultation

    கருவறை வகுப்பில் சேரும் முன், உங்கள் கருவறை நாடி பார்க்கப்படும். அதற்கான சந்திப்பை இங்கே முன்பதிவு செய்யுங்கள்.Before you join a Karuvarai class, your Karuvarai Nadi is checked. Book that consultation here.

  2. 2கருவறை வகுப்புKaruvarai class

    பதிவும் வகுப்புக்குப் பிந்தைய சந்தேகங்களும்Registration and post-class questions

    உங்கள் கருவறை நாடி பார்க்கப்பட்ட பிறகு மட்டும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.Please use this line only after your Karuvarai Nadi has been checked.

  3. 3ஆன்மீகம்Spiritual

    ஆன்மீகம், ஜாதகம், குலதெய்வம்Spiritual, horoscope and kuladeivam

    உங்கள் விவரங்களை அனுப்பவும், தொடர் கேள்விகளுக்கும்.To send your details, and for follow-up questions.

திங்கள் – வியாழன் · காலை 10:30 – மாலை 6:00Monday to Thursday · 10:30 am – 6:00 pm IST

இவை மட்டுமே எங்கள் எண்கள். வேறு எண்ணிலிருந்து யாரேனும் எங்கள் பெயரில் அழைத்தால், உடனே எங்களுக்குத் தெரிவியுங்கள்.These are our only numbers. If anyone calls you from another number in our name, please tell us straight away.

இப்போதே எழுதத் தயாரில்லையா?Not ready to write yet? YouTube-இல் அம்மாவைக் காணுங்கள்Watch Amma on YouTube