அறிய வேண்டியவை

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்களைப் பொறுத்தே விதி மாறுகின்றது. அதனால் அவை மனிதனின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.


குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயர்கள், அதன் நட்சத்திரங்கள் மற்றும் பெயர்களின் அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள்.


இயற்கை மருத்துவம்

இக்காலத்தில் பலபேர் தங்களது வாழ்க்கையை முறை தவறிய மருத்துவத்தினால் சீரழிக்கின்றனர். நம் வீட்டில் பயன்படுத்தும் இயற்கையான காய்கறிகளின் மருத்துவ குணத்தை அறிந்து வாழ்ககையை நலமுடன் வாழுங்கள்.


பழமொழிகள்

பழமையான மொழிகளே(வாக்கியங்களே) பழமொழிகளாகின. பழமையே பெருமை என்பார்கள். அப்பெருமை வாய்ந்த மொழிகள் தற்போது பயன்பாட்டில் இருந்து குறைந்து வருகிறது. சொல்லப்போனால் அழிந்து வருகிறது. அதை அழியாமல் பயன்படுத்தி காப்போம்.