முழு வாழ்க்கையே குருகுலமாக மாறுகிறது —
இயற்கை ஒரு குரு, மௌனம் ஒரு குரு, அன்பு ஒரு குரு. ஆன்மா ஒரு குரு.All of life becomes the gurukulam — nature is a guru, silence is a guru, love is a guru. The soul is a guru.
குருகுலம்Gurukulam
அகப் பரப்பிரம்ம குருகுலம்Aga Parabrahma Gurukulam
ஆன்மாவின் அகந்தொட்டு பரம்பொருளை அடையும் பேரறிவுப் பயணம்.A journey of deep knowing — from the inner self to the Supreme.
- Iஅகம்Agam
உள்ளம்The inner self
- IIபரம்Param
எல்லையற்ற பேருண்மைThe limitless truth
- IIIபொருள்Porul
அந்த உண்மையின் சாரம்The essence of that truth
இந்த மூன்றும் ஒன்றாக இணையும் இடமே அகப் பரப்பிரம்ம குருகுலம்.Where these three meet — that is the gurukulam.
குருகுலப் பாதையில் இணைய விரும்பினால்If you feel drawn to the Gurukulam path உங்களுக்கு முன் இந்தப் பாதையில் நடந்தவர்கள்Others have walked this path before youஅனுபவங்கள்Experiences