ஜோதிடம்
பேரன்புடைய தமிழ் அன்பர்களே!
            உங்கள் அனைவரையும் இந்த இணையதளத்தின் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜோதிடம் ஒரு சாரார் மட்டுமின்றி அனைவரும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பாடத்தை எழுதுகிறோம். குறைந்த அளவு கல்வியறிவு உள்ளவர்களும், வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை எழுதுகிறோம். இந்த பாடங்களை மிக எளிய தமிழில் கதை சொல்வது போல் எழுதுகிறோம். இந்நூல் ஜோதிடம் பற்றிய அடிப்படை நூலாகும். இந்த பாடங்களின் மூலம் முழுமையான ஜோதிடர் ஆக இயலாது. அதற்கு வேறு சில நூல்களையும் கற்க வேண்டும். அடிப்படை தெரிந்தால்தான் முக்கிய நூல்களை கற்க இயலும் என்பதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் ஜோதிடம் பற்றிய ஞானம் பகுதியளவேனும் தெரியவரும் என்பதில் ஐயமில்லை. அனைவரும் இந்த புத்தகத்தை படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Login to Continue...