அவனன்றி அணுவும் அசையாது...

நம்ம பூமி நம்ம சாமி

1 Million (10,00,000) YouTube பார்வையாளர்களை தன்னகத்தே கொண்டு சிறப்புடன் செயல்பட்டு வரும் நமது channel பலதரப்பட்ட பயனுள்ள செய்திகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது வலைத்தளத்திலேயே அந்த காணொளிகளை வகைப்படுத்தி கொடுத்துளோம். அதை பயன்படுத்தி இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விரதமுறைகள்

நமது இந்து மதத்தில் பல விரத முறைகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும் சில முக்கிய விரதங்களை மக்கள் அறிவதில்லை. அந்த விரதங்களை சரியான முறையில் பயன்படுத்தி நல்வாழ்வு பெற அதற்கான விளக்கங்களை விரிவாக பட்டியலிட்டு கொடுத்துள்ளோம்.

சனாதன நம்பிக்கை

இந்து மதம் எனும் வார்த்தையே சனாதனத்தில் இருந்து தோன்றியது. அப்படிப்பட்ட சனாதன தர்மத்தை பற்றி அறியாமல் இருப்பது நமது அறியாமை ஆகும். அதன் நம்பிக்கை பற்றியும் கடைபிடிக்கும் விதத்தையும் கூறியுள்ளோம்.

பரிகாரங்கள்

மக்கள் பலர் அறிந்தும் அறியாமலும் பெரும் தவறுகளை இழைத்து விடுகிறார்கள். அந்த தவறுகளே கர்மம் எனும் வினைப் பயனாகவும், முன்னோர்களின் சாபமாகவும் மாறுகிறது. அதற்கான பரிகாரங்களை கூறியுள்ளோம்.